அம்மாவின் ஐரோப்பியப் பயணம் – 2016 (அக்டோபர் & நவம்பர்)
அம்மாவின் ஐரோப்பிய பயணம் அக்டோபர் மாதம் 11 அன்று துவங்குகிறது.
அக்டோபர் 11-12: லண்டன் ,ஐக்கிய ராஜ்யம்
அக்டோபர் 14-15: டப்ளின்,அயர்லாந்து
அக்டோபர் 17-19:ஹூடன்,ஹாலந்து
அக்டோபர் 21-23 :விண்டர்த்தூர்,சுவிட்சர்லாந்து
அக்டோபர் 26-28: பாரீஸ்,பிரான்ஸ்
அக்டோபர் 30-நவம்பர் 01:ஜெர்மனி (Hof Herrenberg) (Frankfurt அருகில்)
நவம்பர் 3-5 பார்சிலோனா ,ஸ்பெயின்
நவம்பர் 7-9:துலோன்,பிரான்ஸ்
நவம்பர் 11-13:மிலானோ ,இத்தாலி
நவம்பர் 15-17:முனிச்,ஜெர்மனி
குறிப்பு : அம்மாவின் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அம்மாவின் அருளுரை, தியானம், தரிசனம் முதலியவை நடைபெறும்,மேலும் விவரங்களுக்கு www.amritapuri.org/yatra ஐத் தொடர்பு கொள்ளவும்.
அமிர்தபுரியில் செப்ட்ம்பர் 14ம் தேதி ஓணம் பண்டிகையும், செப்ட்ம்பர் 27ம் தேதி அம்மாவின் பிறந்த நாள் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது
அம்மா அக்டோபர் இரண்டாம் வாரம் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பதால் அக்டோபர் 7ம் தேதி வரை மட்டுமே அமிர்தபுரியில் இருப்பார் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
மேலும் விவரங்களுக்கு www.amritapuri.org ஐத் தொடர்பு கொள்ளவும்.