அம்மாவின் அன்புக் குழந்தைகளுக்கு வணக்கம். உலகெங்கிலும் பரவலாக உள்ள அம்மாவின் அன்புத் தமிழ்க் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு இந்தத் தமிழ் இணையதளம் தொடங்கப் பட்டுள்ளது. இதில் அம்மாவின் வாழ்வும் உபதேசங்களும் இடம்பெறுகின்றன. மேலும் ஆசிரமத்தைப் பற்றியும் அம்மாவின் மனித நேயத் தொண்டுகள் பற்றியும்  தரப்பட்டுள்ளன.அனைவரும் இதைப் படித்துப் பயன் பெறுமாறு வேண்டுகிறோம்.

அம்மாவின் சேவையில்
இணையதளக் குழு
அமிர்தபுரி